உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திரிணாமுல் காங். மூத்த தலைவர் முகுல் ராய் மாரடைப்பால் உயிரிழந்தார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி TMC Le

திரிணாமுல் காங். மூத்த தலைவர் முகுல் ராய் மாரடைப்பால் உயிரிழந்தார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி TMC Le

மேற்கு வங்க அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவர் முகுல் ராய், வயது 71. இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த போது, மகளிர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட மம்தா பானர்ஜியின் நட்பை பெற்றார். 1998ல் மம்தா பானர்ஜி தலைமையில் உருவான திரிணாமுல் காங்கிரசில், முகுல் ராய்க்கு முக்கிய இடம் கிடைத்தது.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை