/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்துக்கு மோடி 5 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறார் | TN Assembly | TN Govt | DMK | CM Stalin | BJ
தமிழகத்துக்கு மோடி 5 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறார் | TN Assembly | TN Govt | DMK | CM Stalin | BJ
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி வகுப்பினருக்கும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் அதற்கான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை இதில் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் இன்னும் அந்த பலனைப் பெறவில்லை. இதை நான் கூறியபோது, சட்டப்பேரவை அதற்கான சரியான பதில் வரவில்லை.
அக் 16, 2025