உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்ளே வரும் புதியவர்கள் யார் யார்? அமைச்சரவை அதிரடி மாற்றம் | TN Cabinet | DMK | MKStalin

உள்ளே வரும் புதியவர்கள் யார் யார்? அமைச்சரவை அதிரடி மாற்றம் | TN Cabinet | DMK | MKStalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ல் அமெரிக்க பயணம் செய்ய உள்ளார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் உடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அதில் சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி மூத்த அமைச்சர் ஒருவர், வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. |

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ