/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சரவையில் மாற்றம் முழு விவரம் | TN Cabinet reshuffle | Udhayanidhi | Senthil Balaji | DMK
அமைச்சரவையில் மாற்றம் முழு விவரம் | TN Cabinet reshuffle | Udhayanidhi | Senthil Balaji | DMK
துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், 4 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், திருவிடைமருதுார் எம்எல்ஏ கோவி செழியன், ஆவடி எம்எல்ஏ நாசருக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடந்தது. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறையும், மது விலக்கு துறையும் வழங்கப்பட்டுள்ளது.
செப் 29, 2024