உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு வக்கீலை நியமனம் செய்ய கோவை மாவட்ட வக்கீல்கள் வலியுறுத்தல் TN Government | TVK | Advocate

அரசு வக்கீலை நியமனம் செய்ய கோவை மாவட்ட வக்கீல்கள் வலியுறுத்தல் TN Government | TVK | Advocate

தமிழகத்தில் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் அரசு வக்கீல்களின் பணிக்காலம் முடிவடைந்தது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கீழமை நீதிமன்றங்களில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கிழமை நீதிமன்றங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும், ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகவும் கோவை மாவட்ட வக்கீல்கள் கூறினர். உடனடியாக அரசு வக்கீலை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

ஜூலை 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ