உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4500 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பாதிப்பு | TN govt schools | Teachers deficit | HM

4500 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பாதிப்பு | TN govt schools | Teachers deficit | HM

தமிழகத்தில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில்4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பொறுப்பு பட்டதாரி முதுநிலைஆசிரியர்களிடம் தரப்படுவதால் அவர்கள் வகுப்பு நடத்த முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியறுத்துகின்றனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி