BREAKING தமிழகத்தை தாக்கும் புயல்... முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | cyclone alert
தமிழகத்தை தாக்கப் போகும் புதிய புயல் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது இரவோடு இரவாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தகவல் நள்ளிரவில் இலங்கை ஹம்பன்தோடாவில் இருந்து 170 கிமீ கிழக்கில் மையம் கொண்டிருந்தது இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்க கடல் வழியாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்கிறது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பின்னர் வடதமிழகம் நோக்கி நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என தகவல் புயல் சின்னத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது சென்னை வானிலை மையம் #TamilNaduHeavyRainAlert #ChennaiHeavyRain #IMDRainToday #IMDChennai #ChennaiWeather #TamilNaduWeather #RainAlert #HeavyRain #WeatherUpdate #StormWarning #Monsoon2023 #RainfallPrediction #ChennaiForecast #TamilNaduFlood #ChennaiRainfall #WeatherApp #IMDUpdates #RainyDays #TamilNaduNews #ChennaiStatus