/ தினமலர் டிவி
/ பொது
/ 15 ஊரில் ஊற்றப்போகும் கனமழை-முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert
15 ஊரில் ஊற்றப்போகும் கனமழை-முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக வலுவிழந்து தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது.
நவ 21, 2025