உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் மீண்டும் 'தென்மேற்கு' மழை தீவிரம் | tn weather | tn rain today | typhoon yagi | cyclone

தமிழகத்தில் மீண்டும் 'தென்மேற்கு' மழை தீவிரம் | tn weather | tn rain today | typhoon yagi | cyclone

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: கடந்த வாரம் வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது இன்று மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். அப்படியே ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் தீகா இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க கூடும்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி