/ தினமலர் டிவி
/ பொது
/ 10ம்தேதி வரை மழை தொடரும்: வானிலை மையம் புது அப்டேட் | TN weather Update | Heavy rain | IMD chennai
10ம்தேதி வரை மழை தொடரும்: வானிலை மையம் புது அப்டேட் | TN weather Update | Heavy rain | IMD chennai
எந்தெந்த ஊருக்கு கனமழை வார்னிங் லிஸ்ட் வெளியிட்டது வானிலை மையம் இன்றும் நாளையும் சென்னையில் மழை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கை. இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச 04, 2025