தந்தை மகளுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த தேர்வு மையம் tnpsc exam | group 2 exam
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. திருச்சியில் 115 மையங்களில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். பொன்மலைப்பட்டி அமைந்த தேர்வு மையத்தில் இளங்கோவன் என்பவர் தமது மகள் மதுபாலாவுடன் ஒன்றாக குரூப் 2 தேர்வு எழுதினார்.
செப் 14, 2024