உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொபைலில் அழைப்பவரின் பெயர் திரையில் தெரிவது நவ.1 முதல் கட்டாயம்! TRAI | Mobile Network | Caller ID

மொபைலில் அழைப்பவரின் பெயர் திரையில் தெரிவது நவ.1 முதல் கட்டாயம்! TRAI | Mobile Network | Caller ID

மொபைலில் அழைப்பது யார்? பெயர் திரையில் தெரிவது கட்டாயம்! மோசடியை தடுக்க சூப்பர் ஏற்பாடு! தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டை, டிராய் எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்பு, மோசடி அழைப்புகளால் மக்கள் ஏமாறாமல் இருக்க, மொபைல் போனில் அழைப்பவரின் பெயரை காட்டும் வசதியை அறிமுகப்படுத்த 2024 பிப்ரவரியில் பரிந்துரைத்தது.

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி