/ தினமலர் டிவி
/ பொது
/ தாயுடன் பர்த்டே கொண்டாட்டம்: சிறிது நேரத்தில் இன்ஜினியருக்கு சோகம் | Train Robbery | Railway
தாயுடன் பர்த்டே கொண்டாட்டம்: சிறிது நேரத்தில் இன்ஜினியருக்கு சோகம் | Train Robbery | Railway
தாய்க்கு சர்ப்ரைஸ் தந்த மகன் உயிருக்கு போராடும் பரிதாபம் திருட்டு ஆசாமிகளால் அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி 3வது வார்டு அப்பா ராவ் தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவர் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் தீவேஷ் வயது 25 இன்ஜினியர். மறைமலைநகரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தீவேஷ் தாயாருக்கு நேற்று பிறந்த நாள்.
மே 27, 2025