/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசிடம் கதறி அழுத கொள்ளையன்-பரபரப்பு | train robbery | viral video | bangalore to jolarpet train
போலீசிடம் கதறி அழுத கொள்ளையன்-பரபரப்பு | train robbery | viral video | bangalore to jolarpet train
ரயிலில் கெத்தா செயின் பறித்துவிட்டு பின்னர் கதறிய அழுத கொள்ளையன் ஸ்டேஷனில் நடந்த பரபரப்பு காட்சிகள் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா என்ற இளம்பெண், பெங்களூருவில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். பெங்களூரு டு ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயிலில் அவர் பயணம் செய்தார். ஜோலார்பேட்டை சந்திப்புக்கு முந்தைய சோமநாயக்கன்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றது.
நவ 09, 2025