உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடகிழக்கு மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் Translation service extended for another six lang

வடகிழக்கு மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் Translation service extended for another six lang

பார்லிமென்ட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல மொழிகள் பேசும் எம்பிக்கள் உள்ளனர். அவர்களின் வசதிக்காக, எம்பிக்களின் பேச்சு, அங்கீகரிக்கப்பட்ட சில அலுவல் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆங்கிலம், ஹிந்தி தவிர, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இதற்கு தேவையான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தின் படி, சபை நடைபெறும்போதே எம்பிக்களின் பேச்சுக்கள் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒலிபரப்பாகின்றன.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை