மரம் விழுந்ததால் இருளில் தவித்த மலை கிராமங்கள்
கோவையில் இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவை செல்வபுரம் பகுதியில் நொய்யல் ஆறு சரிவர தூர்வாரப்படாததால், தண்ணீர் செல்வது தடை பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து தண்ணீரை வடிய செய்ய நொய்யல் ஆறு தூர் வாரப்பட்டது. breath
மே 26, 2025