/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சியில் என்ன நடந்தது? மாநகராட்சி மேயர் விளக்கம் | Trichy | drinking water issue | Uraiyur
திருச்சியில் என்ன நடந்தது? மாநகராட்சி மேயர் விளக்கம் | Trichy | drinking water issue | Uraiyur
திருச்சி உறையூர் 10 வது வார்டு பகுதியில் பல இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக ஒரு சிறுமி மற்றும் லதா வயது 58 ஆகிய 2 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். 30க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். பரபரப்பை கிளப்பிய இந்த புகாரை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று ஆய்வு செய்ய வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏப் 20, 2025