வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சரியான நேரத்தில் செய்யப்பட்ட பணி. நீண்டகால முயற்சி இதன் பின்னனியில் உள்ளது. அதேநேரம் எடுக்கப்பட்டது மீண்டும் முளைக்காமல் இருக்க இதைவிட முயற்சி தேவை. போக்குவரத்து நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டு வரும் சூழ்னிலையில் இதுபோன்ற நிவாரணங்கள் நிலைமையை சமாளிக்க உதவி செய்யும். வாகன நிறுத்த வசதியை மேம்படுத்த மாநகராட்சியே தரையடிக்கட்டுமானம் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மேல் தள நிறுத்தம் அமைக்கலாம்