/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி மாணவிக்கு நடந்தது என்ன? காட்டில் சிதறி கிடந்த காலணிகள் | Trichy Crime | Police Investigatio
திருச்சி மாணவிக்கு நடந்தது என்ன? காட்டில் சிதறி கிடந்த காலணிகள் | Trichy Crime | Police Investigatio
திருச்சி சீனிவாசன் நகரை சேர்ந்த 22 வயது மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வியாழனன்று இன்டர்வியூ இருப்பதாக வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப். பதறிப்போன பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மொபைல் எண்ணை ட்ராக் செய்த போது சனமங்கலம் காட்டு பகுதியை காட்டியது. கடைசியாக அங்கே ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.
அக் 31, 2025