/ தினமலர் டிவி
/ பொது
/ சிவன் கோயிலில் ராக்கெட் லாஞ்சர்-திருச்சியில் ஷாக் trichy rocket launcher | andanallur sivan temple
சிவன் கோயிலில் ராக்கெட் லாஞ்சர்-திருச்சியில் ஷாக் trichy rocket launcher | andanallur sivan temple
திருச்சியை அடுத்துள்ள அந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. வழக்கம் போல் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் கோயில் படித்துறையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் கிடப்பதை பாரத்து பதறியடித்து ஓடினர். இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் போனது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். நாடுகள் இடையேயான சண்டையின் போது பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிந்தது.
அக் 30, 2024