/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி ஏர்போர்ட் சுற்றியும் நிலவிய திடீர் பரபரப்பு | Trichy Flight | Trichy Air India Flight
திருச்சி ஏர்போர்ட் சுற்றியும் நிலவிய திடீர் பரபரப்பு | Trichy Flight | Trichy Air India Flight
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியில் இரண்டு மணி நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரை இறங்கியது. விமானத்தில் இருந்த 141 பயணிகளும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.
அக் 11, 2024