/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை! Trichy | Gandhi Market | Traders As
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை! Trichy | Gandhi Market | Traders As
திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மே 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பஞ்சப்பூரில் புதிய காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களை கலந்து ஆலோசித்த பிறகே சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி உள்ளனர். பேட்டி: காதர் தலைவர், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு
ஏப் 19, 2025