உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை செல்லும் ரயிலில் திடீர் தீ: அலறிய பயணிகள் | Trivandrum - Chennai Central SF Express

சென்னை செல்லும் ரயிலில் திடீர் தீ: அலறிய பயணிகள் | Trivandrum - Chennai Central SF Express

சென்னை திருவனந்தபுரம் இடையே Chennai-Thiruvananthapuram Superfast Express சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று கிளம்பிய ரயில், இன்று காலை 8.25 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது B2 குளிர்சாதன பெட்டியில் திடீரென புகை வந்தது. தீப்பொறியும் பறந்துள்ளது. இதனால் பயணிகள் அலறினர்.

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ