/ தினமலர் டிவி
/ பொது
/ வரியை தேசிய பாதுகாப்பு கருவியாக கருதுவதாக டிரம்ப் கருத்து! Trump | China | 155% tariff threat | USA
வரியை தேசிய பாதுகாப்பு கருவியாக கருதுவதாக டிரம்ப் கருத்து! Trump | China | 155% tariff threat | USA
டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா கட்டுப்பாடுகள், கூடுதல் வரி விதிப்பு என அடுத்தடுத்து அதிர வைக்கிறார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமல்படுத்தினார்.
அக் 23, 2025