/ தினமலர் டிவி
/ பொது
/ குண்டுவீச்சை நிறுத்திய இஸ்ரேலுக்கு நன்றி சொன்ன அதிபர் டிரம்ப் Trump| israel| Trump Warns Hamas| isr
குண்டுவீச்சை நிறுத்திய இஸ்ரேலுக்கு நன்றி சொன்ன அதிபர் டிரம்ப் Trump| israel| Trump Warns Hamas| isr
பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் இஸ்ரேல் 2 ஆண்டுக்கு மேலாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச அமைதி ஒப்பந்த திட்டத்தை கையில் எடுத்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதை ஏற்க சம்மதித்தார். பணய கைதிகளை விடுவிப்பது; பாலஸ்தீன சுயாதீன அமைப்பிடம் காஸா நிர்வாகத்தை ஒப்படைப்பது உள்ளிட்ட சில அம்சங்களை ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
அக் 04, 2025