உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனடா, மெக்சிகோவுக்கு வரி போட்ட விவகாரத்தில் திருப்பம் Trump |lifts-tariffs|Mexico|economic fears

கனடா, மெக்சிகோவுக்கு வரி போட்ட விவகாரத்தில் திருப்பம் Trump |lifts-tariffs|Mexico|economic fears

கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார். கனடா இதற்கு கண்டனம் தெரிவித்தது. பதிலுக்கு அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை கனடா விதித்தது. அமெரிக்கா வரி விதிப்பை திரும்ப பெறாதவரை, தாங்கள் அறிவித்த புதிய வரிகளும் அமலில் இருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை