/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரு கணம் புடினே திடுக்கிட்ட பரபரப்பு காட்சி trump putin meeting | b2 bombers | us vs iran | ukraine
ஒரு கணம் புடினே திடுக்கிட்ட பரபரப்பு காட்சி trump putin meeting | b2 bombers | us vs iran | ukraine
உக்ரைன் மேல் ரஷ்யா போர் தொடுத்த பிறகு, அமெரிக்கா, ரஷ்யா இடையேயான உறவு கடுமையாக பாதித்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டது. பைடன் அதிபராக இருக்கும் வரை உக்ரைனுக்கு முழு ஆதரவு தெரிவித்தார். பொருளாதார தடைகள் விதித்து ரஷ்யாவை பந்தாடினார். 2வது முறை டிரம்ப் அதிபர் ஆனதும் காட்சிகள் மாறின. போர் நிறுத்தம் கொண்டு வர அடிக்கடி புடினிடம் போனில் பேசினார். இதன் தொடர்ச்சியாக 2 அதிபர்களும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்தனர்.
ஆக 16, 2025