/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்கா கையில் காசா... வெடிக்கும் பெரிய போர் US to take Gaza | Trump Gaza | Trump Netanyahu meets
அமெரிக்கா கையில் காசா... வெடிக்கும் பெரிய போர் US to take Gaza | Trump Gaza | Trump Netanyahu meets
என்ன தான் இஸ்ரேல்-ஹமாஸ் போர், இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் முடிவுக்கு வந்திருந்தாலும், மத்திய கிழக்கில் பற்றிய நெருப்பு இன்னும் அணையவில்லை. ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்துக்கு ஊடே அமெரிக்கா எடுத்திருக்கும் வினோத முடிவு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றி மொத்த உலகத்தையும் உலுக்கிப்போட்டுள்ளது. இஸ்ரேலும்-ஹமாசும் அடித்துக்கொண்ட போர் பூமி காசா இனி பாலஸ்தீனுக்கு அல்ல; எங்களுக்கு தான் சொந்தம் என்று அறிவித்துள்ளது அமெரிக்கா.
பிப் 05, 2025