/ தினமலர் டிவி
/ பொது
/ பணய கைதிகளை விடுவிக்க கெடு விதித்த டிரம்ப் trumps|deadline|hamas|israeli hostages|gaza
பணய கைதிகளை விடுவிக்க கெடு விதித்த டிரம்ப் trumps|deadline|hamas|israeli hostages|gaza
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள சூழலில், ஹமாஸ் அமைப்புக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது- ஹமாஸ் - இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்காவிட்டால் மத்திய கிழக்கு பகுதிகளில் குண்டுகள் வெடிக்கும். ஹமாசுக்கு இது நல்லதல்ல. யாருக்குமே நல்லது இல்லை. இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
ஜன 08, 2025