/ தினமலர் டிவி
/ பொது
/ சர்ச்சை அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம் | TTD AEO Rajasekhar Babu
சர்ச்சை அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம் | TTD AEO Rajasekhar Babu
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தெரிவித்திருந்தார். அதன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 18 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
ஜூலை 09, 2025