உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாசன் கடைக்கு வந்து எச்சரித்த போலீஸ்: நடந்தது என்ன? TTF Vasan pit shop | pmo office complaint

வாசன் கடைக்கு வந்து எச்சரித்த போலீஸ்: நடந்தது என்ன? TTF Vasan pit shop | pmo office complaint

தமிழகத்தில் பிரபல பைக்கராக அறியப்படுபவர் டிடிஎஃப் வாசன். பைக் சாகச பயணத்தை யூடியூப்பில் வீடியாேவாக பகிர்ந்து வருபவர். கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதனையடுத்து காஞ்சிபுரம் போலீசார் அவர் மீது, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மே 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி