/ தினமலர் டிவி
/ பொது
/ கப்பலுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மனைவியிடம் அத்துமீறிய பாதிரியார் | Tuticorin | Secret Relationship
கப்பலுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மனைவியிடம் அத்துமீறிய பாதிரியார் | Tuticorin | Secret Relationship
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் யுனோக். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் வைத்து திருமணம் செய்தார். 6 மாதங்கள் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர் ஜூன் மாதம் கப்பல் வேலைக்காக வெளிநாடு சென்றார்.
நவ 25, 2026