உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொன்னது வேறு நடந்தது வேறு? உடைந்தது உண்மை! | TVK | Vijay | Supreme Court | Karur Tragedy | Karur Sta

சொன்னது வேறு நடந்தது வேறு? உடைந்தது உண்மை! | TVK | Vijay | Supreme Court | Karur Tragedy | Karur Sta

கரூர் சம்பவ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் சிபிஐ விசாரணைக்கான உத்தரவு இடைக்கால உத்தரவு. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும் மோசடியானது. தமிழக அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் விசாரணையை தடுக்காது. அருணா ஜெகதீசன் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட் விமர்சனத்தை வைக்கவில்லை.

அக் 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
அக் 13, 2025 23:03

பயத்தில் சம்பந்தம் இல்லாமல் உளறுவது நன்றாக தெரிகிறது. நல்ல சப்பை கட்டு காட்டுகிறார். நிவாரண கதை இங்கு எதற்கு? சி பி ஐ விசாரணை தேவை என்று தானே வழக்கு.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ