உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உயிரே விஜய்யே என தொண்டர்கள் கோஷம் | TVK | Vijay | Vijay campaign | Vijay in Tiruchy | campaign

உயிரே விஜய்யே என தொண்டர்கள் கோஷம் | TVK | Vijay | Vijay campaign | Vijay in Tiruchy | campaign

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார பயணம் இன்று திருச்சியில் துவங்குகிறது. காலை 10.30 மணி அளவில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பேச உள்ளார். 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விஜய் பேசும் மரக்கடை பகுதியில் 9 மணிக்கு தொண்டர்கள் திரள போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் காலை 6 மணி முதலே தவெக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். பெண் தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கின்றனர்.

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி