உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழிவிடு முனீஸ்வரன் கோயிலில் N ஆனந்த் மனமுருகி பிரார்த்தனை | TVK | Vijay | Vijay campaign| N Anand

வழிவிடு முனீஸ்வரன் கோயிலில் N ஆனந்த் மனமுருகி பிரார்த்தனை | TVK | Vijay | Vijay campaign| N Anand

தவெக தலைவர் விஜய் நாளை திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பிரச்சார சுற்று பயணத்தை துவக்குகிறார். 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். சென்னை பனையூரில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பிரசார வேன் தயார் நிலையில் உள்ளது. திருச்சியில் அக்கட்சியினரால் ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று காலை திருச்சி வழிவிடு முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றார். விஜயின் பிரசார பயணம் வெற்றியடைய வேண்டி அவர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார்.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை