/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் மக்களை விட த்ரிஷா முக்கியம்... விஜயை சீண்டும் ஓவியா | tvk karur stampede | tvk vijay vs oviya
கரூர் மக்களை விட த்ரிஷா முக்கியம்... விஜயை சீண்டும் ஓவியா | tvk karur stampede | tvk vijay vs oviya
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது.
அக் 27, 2025