/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்: போலீஸ் போட்ட கண்டிஷன்கள் tvk| vijay| actor vijay meeting| pon
புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்: போலீஸ் போட்ட கண்டிஷன்கள் tvk| vijay| actor vijay meeting| pon
புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் சம்பவத்தின் எதிரொலியாக, விஜய் கூட்டத்துக்கு போலீசார் நிறைய கண்டிஷன்கள் போட்டுள்ளனர்.
டிச 08, 2025