/ தினமலர் டிவி
/ பொது
/ நீதிபதி தீர்ப்பை படித்ததும் கோர்ட்டை மிரளவைத்த குற்றவாளிகள் Two convict brothers |madurai court
நீதிபதி தீர்ப்பை படித்ததும் கோர்ட்டை மிரளவைத்த குற்றவாளிகள் Two convict brothers |madurai court
மதுரை வில்லாபுரம் முனியாண்டி கோயில் அருகே உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தல் நடப்பதாக கீரைத்துறை போலீசுக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று மதுரை முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் 23, அவனது தம்பி ஜாக்கி பிரசாந்த் 22 மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா 20 ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்புகூறினார்.
ஏப் 25, 2025