உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையில் நாடகம்: எஸ்கேப் ஆன கைதிகள் Two prisoners escaped haridwar jail sita vaanar jail officials

சிறையில் நாடகம்: எஸ்கேப் ஆன கைதிகள் Two prisoners escaped haridwar jail sita vaanar jail officials

நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வடமாநிலங்களில் வழக்கம். உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்ட சிறையிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு ராமாயண நாடகம் நடைபெற்றது. சிறைக் கைதிகளுக்கு கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் இருக்க வேண்டும் என்பதற்காக, நாடகத்தில் கைதிகளையே நடிக்க வைக்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. பல நாள் ரிகர்சல் செய்து நேற்று நாடகமும் நடந்தேறியது. சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். வானரம் வேடமிட்ட 2 கைதிகள் சீதையை தேடிச்செல்வது போன்ற காட்சியில் நடித்துக் கொண்டிருந்தனர்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி