உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உத்தவ் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் அதிரடி சோதனை | Uddhav's Chopper Checked by election commission offi

உத்தவ் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் அதிரடி சோதனை | Uddhav's Chopper Checked by election commission offi

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு பாஜ - சிவசேனா ஷிண்டே பிரிவு - என்சிபி அஜித் பவார் பிரிவு ஆகியவை ஒரு அணியாகவும், காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் பிரிவு- என்சிபி சரத் பவார் பிரிவு ஆகியவை ஒரு அணியாகவும் களம் இறங்கியுள்ளன. மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜ கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி