உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: பாரம்பரிய அந்தஸ்து கிடைக்குமா என எதிர்பார்ப்பு | UNESCO | Gingee Fort

Breaking: பாரம்பரிய அந்தஸ்து கிடைக்குமா என எதிர்பார்ப்பு | UNESCO | Gingee Fort

செஞ்சி கோட்டையில் யுனெஸ்கோ ஆய்வு செஞ்சி கோட்டையில் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு ஆய்வு உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு பரிந்துரைத்தது பல போர்களை சந்தித்த செஞ்சி கோட்டை 800 ஆண்டுகளுக்கு மேல் கம்பீரமாக நிற்கிறது விழுப்புரத்தில் உள்ள செஞ்சி கோட்டை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உலக பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தால் சர்வதேச அளவில் பிரபலம் அடையும்

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ