கொடூரமான, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு கண்டனம் |
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நவ 12, 2025