உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்கலைக்கு விரைந்த SIT... அதிரடி விசாரணை ஆரம்பம் Anna universtiy case | Anna university case SIT

பல்கலைக்கு விரைந்த SIT... அதிரடி விசாரணை ஆரம்பம் Anna universtiy case | Anna university case SIT

தமிழகத்தை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்கலை பக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாஜ, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளையும், பல்வேறு சந்தேகங்களையும் முன் வைத்தன. குற்றவாளி திமுகவை சேர்ந்தவன் என்பதால் போலீஸ் உண்மையை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை