உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / UPI மூலம் பணம் அனுப்ப அக்டோபர் 15 முதல் புதிய விதி! |

UPI மூலம் பணம் அனுப்ப அக்டோபர் 15 முதல் புதிய விதி! |

கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.2,000-க்கு மேல் வணிகர்களுக்கு செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதற்கான புதிய விதிமுறைகளை இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான NPCI வெளியிட்டுள்ளது. இதன்படி ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பும் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது.

செப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை