/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியர்கள் பக்கம் திரும்பிய டிரம்ப் வேட்டை |US illegal immigrants raid | US vs India | Trump action
இந்தியர்கள் பக்கம் திரும்பிய டிரம்ப் வேட்டை |US illegal immigrants raid | US vs India | Trump action
மெக்சிகன், கொலம்பியனை அடுத்து இந்தியர்களை வேட்டையாடும் டிரம்ப் அமெரிக்காவில் நடக்கும் அதிர்ச்சி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக, எலியன் எனிமிஸ் சட்டத்தை செயல்படுத்துவேன் என்று கறார் காட்டினார். போரில் ஈடுபட்டுள்ள நாட்டில் எதிரி நாட்டை சேர்ந்த மக்கள் வசித்தால், அவர்களை எனிமி ஏலியன் என்று சொல்வது வழக்கத்தில் இருந்தது. மோதல் காலங்களில் எனிமி ஏலியன்களை நாட்டில் இருந்து அப்புறப்படுத்தும் வகையில் ஏலியன் எனிமிஸ் என்ற சட்டம் பல தலைமுறைக்கு முன்பு அமெரிக்காவில் நடைமுறையில் இருந்திருக்கிறது.
ஜன 27, 2025