உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதன்முறையாக அமெரிக்கா பயன்படுத்திய பயங்கரம் | USA Iran Strike | Precision Strike Missile

முதன்முறையாக அமெரிக்கா பயன்படுத்திய பயங்கரம் | USA Iran Strike | Precision Strike Missile

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் இறந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் மேற்காசியவில் கடந்த 6 மாதங்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்த மோதலின்போது, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் புதிய வகை ஏவுகணை தாக்குதலை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

செப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி