உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் மீதான போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா | US Travel Advisory | Middle East Evacuation

ஈரான் மீதான போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா | US Travel Advisory | Middle East Evacuation

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால் இஸ்ரேல், சவுதி உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. #USTravelAdvisory #AmericansLeave #MiddleEast #DepartNow #IranConflict #IsraelStrikes #SaudiArabia #Qatar #USCitizens #SecurityRisks #RegionalTensions #EvacuationAlert #MiddleEastCrisis #IranUS #TravelWarning

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை