உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சு: மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் USA - Iran Talk begins at Isla

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சு: மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் USA - Iran Talk begins at Isla

ஈரான் - இஸ்ரேல் இடையே மூண்ட சண்டையில் அமெரிக்கா மூக்கை நுழைத்ததால், போர் தீவிரம் அடைந்தது. ஈரான் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதால், கோபமடைந்த ஈரான், அண்டை நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டது. போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டது. சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால், உலக நாடுகள் சிரமப்பட்டன.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி