உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்: முதல்வர் ஆய்வு | Uttarakhand flood | Uttarkashi land

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்: முதல்வர் ஆய்வு | Uttarakhand flood | Uttarkashi land

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. தராலி மற்றும் ஹர்சில் பகுதிகளில் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் என பல கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து ராணுவ முகாம்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், வீரர்கள் சிலர் மாயமாகினர்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ