/ தினமலர் டிவி
/ பொது
/ உத்தராகண்ட் மக்களை மிரட்டும் மேகவெடிப்பு: வெள்ளத்தில் 5 பேர் மாயம்; 500 பேர் தவிப்பு | Cloud Burst
உத்தராகண்ட் மக்களை மிரட்டும் மேகவெடிப்பு: வெள்ளத்தில் 5 பேர் மாயம்; 500 பேர் தவிப்பு | Cloud Burst
உத்தராகண்ட் மாநிலத்தில் ஜூன் இறுதியில் துவங்கிய பருவமழை தற்போது வரை தொடர்கிறது. ஏற்கனவே பல இடங்களில் நிகழ்ந்த மேகவெடிப்பால், நிலச்சரிவு, வெள்ளத்தில் பலர் வீடுகளை இழந்தனர். மேலும் சிலர் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கின்றனர்.
செப் 16, 2025